Posts

Showing posts from March, 2022

நிறுத்தற்குறிகள்

Image
 நிறுத்தக் குறியீடுகள் ஆனது பந்திகளை அமைக்கின்ற போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. வாக்கியம் ஒன்றினைப் பொருள் பிரித்து விளங்கிக் கொள்வதற்கு இந்த நிறுத்தக்குறிகள் ஆனது இடப்படுவது அவசியமான ஒன்றாகும்.