Posts
Showing posts from February, 2021
விஞ்ஞான வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும்
- Get link
- X
- Other Apps
தோமஸ் அல்வா எடிசன் கண்டறிந்த மின்சார குமிழ் மக்கள் சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான உலகுக்குளி இட்டுச் சென்றது. லூயி பாஸ்டர் உடைய நுண்கிருமி தொடர்பான ஆய்வு மேரி கியூரி அம்மையாரின் ரேடியம் தொடர்பான ஆய்வு எல்லாம் மக்கள் சமூகத்திற்கு கிடைத்த அரிய பயன்தரும் விடயங்களாகும். மருத்துவத் துறையை மட்டும் எடுத்துக்கொண்டால் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் தொற்றுநோய்களை பல தடுக்கின்றன. குழந்தைகளுக்கு முக்கூட்டு மருந்து ஏற்றுதல், போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து அளித்தல் என்பவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான மின்சாரம் இன்று சகல தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்பம் என்று சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றது. தொடர்பாடல் துறையிலும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மக்களுக்கு இன்று பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.தொடர்பு சாதனங்களின் அதிகரிப்பும் விஞ்ஞானத்தின் விளைவு எனலாம்.தொலைபேசி, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, கணனி, இணையம், தொலைநகல், வீடியோ சாதனங்கள் முதலியன கல்வி வளர்ச்ச...