HTML அறிமுகம்

HTML அறிமுகம் 


HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணினி மொழி 

இந்த HTML-5 tutorial-ல் basic and advanced concepts வழங்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மாணவர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவொரு topic-க்கும் step-by-step clear and explanation கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் easy ஆகாவும், மிக வேகமாக கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஒரு new HTML leaner-ஆக இருந்தால், beginner level-ல் இருந்து ஒரு professional level-க்கு கற்றுக்கொள்ளமுடியும். HTML உடன் CSS மற்றும் JavaScript கற்றுகொண்ட பிறகு நீங்களாகவே own attractive static and dynamic website சொந்தமாக உருவாக்க முடியும். இந்த tutorial-ல் நம்முடைய focus on HTML only.


HTML அறிமுகம் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எழுத்துப் படிமுறையில் பார்ப்போம்.

படிமுறை:01
Notepad++ இம் மென்பொருளை தரவிறக்கம் செய்வதன் மூலம் HTML,CSS and JS ஆகிய கணனி மொழிகளை எழுத இம் மென்பொருள் உதவுகிறது.

படிமுறை: 02
Brackets மென்பொருளை இயக்கி  Ctrl +N அழுத்தி புதிய பக்கம்  ஒன்றை உருவாக்குங்கள்.

படிமுறை:03
உருவாக்கிய பக்கத்தில் எதுவும் எழுத முன்னர் Ctrl +Save அழுத்தி கோப்பினை HTML ஆக பதிந்து கொள்ளுக.

படிமுறை:04 
பின்னர் பதிந்த home.html ஐ இணைய உலாவியில் திறந்து அமைத்துக் கொள்ளவும்.

படிமுறை: 05
HTML Code ஐ தட்டச்சு செய்து கொள்ளுங்கள் 
இவ்வாறு செய்து கொள்வதன் மூலம் Source Code ஐ பெற்றுக் கொள்ள முடியும்.

<html>... </html> இது மொழி என காட்டப் பயன்படும்.

< h1>... </h1> {h1,h2,h3,h4,h5,h6} இவ் எழுத்துக்கள் தலைப்புக்கு பயன்படும்.

<p>... </p> பந்திகளை பிரிக்க பயன்படும்.

<br>... </br> வரிகளை பிரிக்க பயன்படும்.

Importance of tags 
HTML document முற்றிலும் tags அடிப்படையாக கொண்டது. நீங்கள் கொடுக்கும் text எவ்வாறு browser ல் தெரிய வேண்டும் என்பதை இந்த tags தான் முடிவு செய்யும். Tags என்பது <tag-name>இவ்வாறுCreate செய்யப்படுகிறது. இதில் ஒரு open tag <tag-name > இருந்தால் கட்டாயம் Closing tag < /tag-name > இருக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

தொடர்பாடலின் வகைகள்

பூகோளமயமாக்கம் வறுமையின் செழிப்பு

அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை